Tag: Lorry bike collision

பைக் மீது லாரி மோதி விபத்து..பள்ளி சென்ற சகோதிரிகள் பலி…

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி  பல்ல கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூபேஷ்-சுமதி தம்பதியினர்.இவர்களுக்கு கனிஷ்கா மற்றும் சஸ்விகா எனற இரு மகள்கள் உள்ளனர்.இருவரும் விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.கனிஷ்கா ஆறாம் வகுப்பும்,சஸ்விகா இரண்டாம்...