Tag: Love
2024 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட திரைப் பிரபலங்கள்!
2024 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட திரைப் பிரபலங்கள்சுவாசிகாநடிகை சுவாசிகா தமிழ் சினிமாவில் வைகை, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் லப்பர் பந்து திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில்...
10 ஆண்டு கால காதல் என்ன ஆயிற்று ? மற்றொருவரை மணந்தது ஏன்?
10 ஆண்டு காலமாக காதலித்த காதலனுக்கு தெரியாமல் வேறு ஒருவரை கல்லூரி மாணவி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆத்திரம் அடைந்த காதலன் விரக்தி அடைந்து கத்தி எடுத்து சரமாரியாக காதலியை குத்திய...
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் காதல் உறுதி…. வைரலாகும் புகைப்படம்!
தென்னிந்திய சினிமாவில் ஏராளமான பெண் ரசிகைகளை சேகரித்து வைத்திருப்பவர் விஜய் தேவரகொண்டா. அதே சமயம் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஏராளமான ஆண் ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து கீத கோவிந்தம்...
காதலுக்காக போலி உதவி ஆய்வாளராக நடித்த பெண் – தப்புதப்பாக ஸ்டார் வைத்து வசமாக சிக்கினார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காதலுக்காக போலி உதவி ஆய்வாளராக நடித்த பெண்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண் ஒருவர் உதவி ஆய்வாளர் எனக்கூறி நாகர்கோவில் பகுதியில் வண்டியில் வலம் வந்துள்ளார். அவர் மீது சந்தேகம்...
நீரஜ் சோப்ராவிற்கும், மனு பாக்கருக்கும் காதல் இல்லை
நீரஜ் சோப்ராவிற்கும், மனு பாக்கருக்கும் காதல் இல்லை என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மனு பாக்கரின் தந்தை. நீரஜ் சோப்ராவும், மனு பாக்கரும் காதல் வயப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், மனு...
முதல் காதல் அனுபவம் பகிர்ந்த லட்சுமி மேனன்
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி மேனன். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். விக்ரம்...