Tag: luxury room allot

ஆயுள் கைதிக்கு சொகுசு அறை ஒதுக்க முடியாது – தமிழக அரசு

 ஆயுள் கைதிக்கு சொகுசு அறை ஒதுக்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜ் சிறையில் முதல் வகுப்பு  ஒதுக்க வேண்டுமென உரிமையாக கோர முடியாது...