Tag: Lydian Nathaswaram

‘முதலில் சிம்பொனின்னா என்னன்னு தெரிஞ்சுக்கோ’…. லிடியனிடம் நான் சொன்னது….. இளையராஜா விளக்கம்!

லிடியன் நாதஸ்வரத்திடம் சிம்பொனி குறித்து நான் சொன்னது இதுதான் என இளையராஜா விளக்கம் கொடுத்துள்ளார்.இசைஞானி என்று அன்று முதல் இன்று வரை கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வருபவர் இளையராஜா. இவரது இசையால்...