Tag: M.Subramanian

பூஜ்ஜியம் சதவீத கஞ்சா பயிரிடும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

தமிழ்நாட்டில், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெருமிதத்துடன் தொிவித்துள்ளாா்.காவல்துறையினரின் துரிதமான நடவடிக்கையால் தமிழ்நாடு பூஜ்ஜியம் சதவீத கஞ்சா பயிரிடும் மாநிலமாக திகழ்ந்து வருகிறது என அமைச்சர்...

”முதல்வர் மருந்தகத்தில்” மருந்து பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை – மா.சுப்ரமணியன் உறுதி

"முதல்வர் மருந்தகத்தில் 206 வகையான மருந்துகள் கையிருப்பில் உள்ள நிலையில் மருந்துகள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்..."சென்னை சைதாப்பேட்டையில், இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட  தர்மராஜா திரௌபதி அம்மன்...

மருத்துவத்தில் தமிழ்வழிக் கல்வி: மாணவர்களிடையே வரவேற்பு  – மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது . இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளாா்.சென்னை கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தின் புதிய அலுவலக...

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது – மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக சி.எம்.டி.ஏ. நிதியிலிருந்து ரூ.84.17 கோடி...

HMPV வைரஸ் குறித்து அச்சம்மில்லை – மா.சுப்பிரமணியன்

HMPV வைரஸ் குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்று   அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.HMPV வைரஸ் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேல் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் – அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி

ஃபெஞ்சல் புயலில் மழை நீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வேளச்சேரியை சேர்ந்த சக்திவேல் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.சென்னை வேளச்சேரியில் நேற்று...