Tag: MA Yusuff Ali
பிரபல தொழிலதிபரை சந்தித்த ரஜினிகாந்த்… அபுதாபியில் காரில் பயணம்…
அபுதாபி சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு பிரபல தொழில் அதிபரை அவர் சந்தித்து பேசியிருக்கிறார்.ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது திரைப்படம் வேட்டையன் ஆகும். இத்திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி...