Tag: madurai bench high court

‘தலைமறைவாய் இருந்தே இவ்வளவு வேலை பார்க்கிறாரா..?’ நித்தியானந்தாவால் கடுப்பான நீதிபதி

நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுகிறார் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.நித்யானந்தாவின் பெண் சீடரான கர்நாடகாவைச் சேர்ந்த சுரேகா, நித்தியானந்தாவுக்கு சட்ட ஆலோசகராகவும் உள்ளார்....