Tag: Madurai High Court
“மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டாஸ் தேவை”- உயர்நீதிமன்றக் கிளை கருத்து!
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை தேவை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கருத்துத் தெரிவித்துள்ளது.“11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம்...
“மூன்று மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது”- உயர்நீதிமன்றக் கிளை திட்டவட்டம்!
மூன்று மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.விஷால்-34 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவுதென் மாவட்டங்களில் 20 இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த...
“கோயில் பெயரால் வனம் குப்பைக்காடாகிறது”- நீதிபதி கருத்து!
கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பொறுப்பே இல்லாமல் வானதைக் குப்பைகளாக்கி செல்கிறார்கள் என்று உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.‘லியோ’ பட சிறப்பு காட்சி விவகாரம்- அமைச்சர் ரகுபதி விளக்கம்!விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில்...
ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைக்கு மட்டுமே அனுமதி
ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைக்கு மட்டுமே அனுமதி
ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே தயாரிப்பு, விற்பனை மற்றும் கரைக்கபடுத்துவதை உறுதி படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.மதுரையை...
அ.தி.மு.க. மாநாட்டிற்கு தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல்!
மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டிற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தைச் சிக்கியது!வரும் ஆகஸ்ட் 20- ஆம் தேதி மதுரை மாவட்டத்தில்...
தீர்ப்பில் ‘மாமன்னன்’ படத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதி!
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றில் வழங்கிய தீர்ப்பில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'மாமன்னன்' படத்தை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.அண்ணாமலையின் நடைபயணம் குறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!கடந்த 2014- ஆம்...