Tag: Madurai Kamaraj University

“காமராசர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி”- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உடனடியாகத் தீர்வுக் காண வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.“ஜனவரி 07- ஆம் தேதி எல்1 புள்ளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்”- இஸ்ரோ...

“சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்”- அண்ணாமலை பேட்டி!

 சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "30, 40 ஆண்டுகளாக பழையவர்கள் இருந்திருக்கிறார்கள்; புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நடிகர் விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்து தனது...

மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.02) நடைபெறும் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவுத் தொடக்கம்!சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "மார்க்சிஸ்ட்...

மதுரை காமராஜர் பல்கலை., மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் கைது

மதுரை காமராஜர் பல்கலை., மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் கைது மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.மதுரை காமராஜர்...