Tag: Mafa Pandiyarajan
‘போகிற போக்கில் மிதித்து தள்ளிவிடுவேன்…’- அதிமுக ‘எக்ஸ்’ அமைச்சருக்கு கே.டி.ஆர் மிரட்டல்
சிவகாசியில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடும் தோரணையில் கே.டி ராஜேந்திர பாலாஜி பேசியது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.சிவகாசியில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில்...