Tag: maha kumbh

ஒரு ஏழைப்பெண் அழகாக இருக்கக்கூடாதா..? கும்பமேளாவில் வைரலானதால் முடங்கிய கண்ணழகி’யின் தொழில்..!

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இந்தூரில் வசிக்கும் மோனலிசாவின் பழுப்பு நிற கண்களும், அழகும் வைரலானது. இப்போது இதுவே அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.மோனாலிசா கார்கோன் மாவட்டத்தில் உள்ள மகேஷ்வரைச் சேர்ந்தவர். அவரது குடும்பம்...