Tag: Maldives

சீன அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த மாலத்தீவு அதிபர்!

 தங்கள் நாட்டிற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டும் என்று சீனாவுக்கு மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு வேண்டுகோள் விடுத்துள்ளார்.“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!மாலத்தீவு அதிபர் முகமது...

“மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை ரத்து செய்த இந்தியர்கள்”- காரணம் என்ன தெரியுமா?

 பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மூன்று அமைச்சர்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. அமைச்சர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த இந்தியர்கள் தங்களின் பயணத்தை...

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 மாலத்தீவு கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி...

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்!

 தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவைத் தொடங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஸ்ரீ சாந்தனு தாக்கூர் தொடங்கி வைத்தார்.ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி...