Tag: Malligarjun Kharge

நாடாளுமன்றத்தில் நடைபெற்றது இதுதான்… பாஜக நாடகத்தின் முழு பின்னணி… போட்டுடைக்கும் பத்திரிகையாளர் நிரஞ்சன்!

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி தாக்குதல் நடத்தியதாக பாஜக காவல்துறையிடம் புகார் அளித்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியானால் உண்மை நிலவரம் தெரிய வரும் என பிரபல பத்திரிகையாளர் நிரஞசன் தெரிவித்துள்ளார்.அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து...

“444 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியவர் மோடி”- மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!

 நாடு முழுவதும் 444 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.தன்ஷிகா நடித்துள்ள தி ப்ரூஃப்.. ரிலீஸ் தேதி...

பிரதமர் பதவியில் இருப்பவர் நீதித்துறை குறித்து கருத்து சொல்வது முறையல்ல – மல்லிகார்ஜீன கார்கே!

ஒரு பிரதமர் பதவியில் இருப்பவர் நீதித்துறை குறித்து கருத்து சொல்வது முறையல்ல என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீன கார்கே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களே,...

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்- பா.ஜ.க. மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்!

 தேர்தல் பத்திரம் முறைகேட்டில் பா.ஜ.க. மிகப்பெரிய அளவில் ஈடுபட்டுள்ளதால் அக்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார் – அமைச்சர்...

இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!

இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் ஆளும் பாஜவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள பிரதான எதிர்கட்சிகளான காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்,...