Tag: mani sankar ayyar
‘பாகிஸ்தானிடம் அதற்கு மட்டும் பயப்படும் இந்தியா…’: மோடி அரசு மீது மணிசங்கர் அய்யர் குற்றச்சாட்டு..!
பாகிஸ்தான் பிரச்சினையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் பிரதமர் மோடியின் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ''இரு நாடுகளுக்கும் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தானுடன் பேச தைரியம் இல்லை. பாகிஸ்தானே பயங்கரவாதத்தால்...