Tag: Manickam tagore
காங்கிரஸ் எம்.பி.,யின் வெற்றி -விஜயபிரபாகரன் தொடர்ந்த வழக்கு…உயர்நீதிமன்றம் அதிரடி..!
தனக்கு எதிரான தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழகத்தில் மக்களவை தேர்தலில் விருதுநகர்...
விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்....
“மாணிக்கம் தாக்கூர் வழக்கில் ஒரு வாரத்தில் முடிவு”- உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!
வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!காங்கிரஸ் கட்சியின் மூத்த...
கொளுத்தும் வெயிலில் குடிக்க தண்ணீர் கேட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!
அரசியல், எதிர்க்கட்சிகள் மீதான குற்றச்சாட்டு என தீவிரமான விஷயங்கள் தேர்தல் பரப்புரையில் இடம் பெரும் நிலையில், சில நகைச்சுவை சம்பவங்களும் அரங்கேறி விடுகின்றனர்.திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு – உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!சுட்டெரிக்கும்...
பாஜகவினரால் பெண்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்- மாணிக்கம் தாகூர்
பாஜகவினரால் பெண்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்- மாணிக்கம் தாகூர்
செந்தில் பாலாஜியை பற்றி பேசுவதற்கு முன்பு கண்ணாடியை அண்ணாமலை ஒருமுறை பார்க்க வேண்டும் என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை...
அண்ணாமலை பாஜக வெற்றிக்கு ஆபத்து- எம்பி மாணிக்கம் தாகூர்
அண்ணாமலை பாஜக வெற்றிக்கு ஆபத்து- எம்பி மாணிக்கம் தாகூர்
கர்நாடக தேர்தலில் 40 சதவீத லஞ்ச ஊழலில் பாஜக ஆட்சி புரிகிறது, இதனால் அம் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என...