Tag: Manipur
மணிப்பூரில் கலவரம்- நிலவரத்தைக் கேட்டறிந்தார் அமித்ஷா!
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்கள் பழங்குடி அந்தஸ்துக் கோரி போராடி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழங்குடியின மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர்...