Tag: Manjolai workers

மாஞ்சோலைத் தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது.

தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடத்தை விட்டு பிரிய மனமின்றி தவித்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தற்காலிக தீர்வை தந்துள்ளது நீதிமன்றம்.திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 99...