Tag: Manmadhan

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ – ரிலீஸ் செய்யப்படும் ‘மன்மதன்’ திரைப்படம்!

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மன்மதன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக்...