Tag: Mannagatti
நயன்தாராவின் ‘அன்னபூரணி’ பட தோல்வியினால் ‘மண்ணாங்கட்டி’ படத்திற்கு வந்த சிக்கல்!
நடிகை நயன்தாரா கடந்த 2005இல் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் தனது பெயரை...