Tag: Marxist Communist Party

முதல்வர் மருந்தகங்கள் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!!தமிழகத்தின் 39 மாவட்டங்களில் முதல்கட்டமாக கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சளி மற்றும் தொண்டை வலி காரணமாக...

அதானியை கைதுசெய்ய வலியுறுத்தி நவ.28ல் தமிழகம் முழுவதும் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!

சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி லஞ்சம் வழங்கிய புகாரில் அதானியை கைதுசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சி சார்பில் வரும் நவம்பர் 28 தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இது...

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி அடைந்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான...

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரை… கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்!

தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மதரீதியான மோதல்கள் நடைபெறுவதாகவும், பதற்றமான நிலையை நீடிப்பதாகவம் தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

பள்ளிகளில் பாஜகவின் திட்டங்களை போட்டியாக நடத்தும் விவகாரம்… மத்திய அரசுக்கு, கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பாஜகவின் திட்டங்களை  போட்டியாக நடத்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  வலியுறுத்தியுள்ளார்.இது...