Tag: Master Court
பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கு ….. மாஸ்டர் நீதிமன்றத்தில் இளையராஜா ஆஜர்!
பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவர் தன்னுடைய தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். அந்த வகையில்...