Tag: Medals

ஆசிய விளையாட்டு- இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்!

 ஆசிய விளையாட்டு போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. சிஃப்ட் சாம்ரா, ஆஷி சௌக்சே, மனினி கௌசிக் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம்...

ஆசிய விளையாட்டு- துடுப்புப் படகு போட்டியில் வெண்கலம் வென்றது இந்திய அணி!

 சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், இந்தோனேசியா, வியட்நாம், தைவான், சீனா, ஜப்பான் உள்ளிட்ட 45...

பதக்கங்களை குவித்த ஆயுதப்படைக் காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையாளர் பாராட்டு!

 தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற்ற ஜூடோ சாம்பியன்ஷிப் சீனியர் பிரிவில் ஆவடி காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர்கள் ஷர்மிளா, சுஜிதா, சிவசர்குண முத்து ஆகியோர் முதல் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துப்...

‘தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம்’ அறிவிப்பு!

 சுதந்திர தினத்தையொட்டி, 'தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம்' ஆறு காவல்துறையினருக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சுதந்திர தினத்தையொட்டி,...

உயரம் குறைந்தவர்களுக்கான சர்வதேச போட்டியில் அசத்திய 55 வயது பெண்!

 உயரம் குறைந்தவர்களுக்கான சர்வதேச விளையாட்டு போட்டியில் சேலத்தைச் சேர்ந்த வீராங்கனை நளினி அருணாச்சலம் மூன்று வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.ஒத்திவைக்கப்பட்ட ‘கிங் ஆஃப் கோத்தா’ ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!உயரம்...