Tag: Medical Colleges
“மருத்துவக் கல்லூரி புதிய விதி நீக்கம்”- அன்புமணி ராமதாஸ் வரவேற்பு!
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க விதித்தத் தடை நீக்கம் செய்யப்பட்டதற்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.சச்சின் மண்ணில் சச்சின் சாதனை முறியடிப்பு!இது குறித்து பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி...
‘புதிய மருத்துவக் கல்லூரி’- பிரதமருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம்!
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!அந்த கடிதத்தில்,...
“7.5% ஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது”- மருத்துவக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை!
மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என மருத்துவக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.‘புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம்’- துணைநிலை ஆளுநர் விளக்கம்!இது தொடர்பாக, அனைத்து அரசு, தனியார்,...
“விவசாயிகளோடு மத்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (ஜூலை 27) நடந்த அரசு விழாவில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, புதிதாகக் கட்டப்பட்டுள்ள நான்கு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து ஏழு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.புகாரை...
மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!
தமிழகத்தில் புதிதாக மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.“அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!நாட்டின் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது....
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி தொடர்ந்து இயங்க அனுமதி
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி தொடர்ந்து இயங்க அனுமதி
ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரிகள் மேலும் 5 ஆண்டுகள் தொடர்ந்து இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு...