Tag: Meenakshi Amman Temple

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

 பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்.சூதுகவ்வும் 2 படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்....

மாசி வீதிகளில் ஆடி அசைந்து வரும் தேர்கள்…..விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம்!

 உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.கல்கி 2898AD ….அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தின் அறிமுக டீசர் வெளியீடு!உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா,...

கோலாகலமாக நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

 சித்திரைத் திருவிழாவின் 10- ஆம் நாளில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. வைரக்கற்கள் பதித்த தங்க திருமாங்கல்யம் மீனாட்சியம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. மீனாட்சியம்மன் சார்பில் ஒரு பட்டரும், சுந்தரேஸ்வரர் சார்பில் ஒரு பட்டரும்...

ஏப்ரல் 21- ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

 மதுரை மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை கட்டண முன்பதிவுச் செய்து நேரில் தரிசிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.வணிக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் ஏப்ரல்...

மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15- ஆம் தேதி தொடங்குகிறது!

 உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15- ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் போது, நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி அருள் பாலிக்க...

மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

 உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூபாய் 1.28 கோடி கிடைத்திருப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா?- சீமான்மதுரை மீனாட்சியம்மன்...