Tag: Mehreen Pirzada
கருமுட்டையை உறைய வைத்த தமிழ் நடிகை… எதிர்காலத்திற்கான சேமிப்பு என தகவல்…
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திருமணத்திற்கு முன்பாகவே, தனது கருமுட்டையை உறைய வைத்துள்ளதாக தமிழ் நடிகை மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்.சினிமா எனும் மாபெரும் துறையில் மக்கள் மத்தியில் பெரையும், புகழையும் சம்பாதிக்க நடிகர்களும், நடிகைகளும் போட்டிப்போட்டுக்...