Tag: Merina Beach
‘கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள்’…..’கலையும், அரசியலும்’ என்ற தலைப்பில் மினி திரையரங்கம்!
சென்னை மெரினா கடற்கரையில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.மீண்டும் இணைந்த மாரி 2 பட கூட்டணி….. ‘ராயன்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சென்னை மெரினா...
இந்தியாவிலேயே அதிநவீன வசதிகளுடன் கலைஞருக்கென அமைக்கப்பட்டுள்ள முதல் நினைவிடம் இதுதான்!
சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர்களான அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம், கலைஞர் கருணாநிதியின் புதிய நினைவிடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (பிப்.26) திறந்து வைக்கிறார்.மூதாட்டியை ஏமாற்றி தங்கத் தோடு கொள்ளை- கொள்ளையனை...
காணும் பொங்கல்- பாதுகாப்புப் பணியில் 15,000 போலீசார்!
காணும் பொங்கலையொட்டி, சென்னையில் 15,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். பெருநகர சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் ‘சீமான்’… டக்கரான அப்டேட்!மெரினாவில்...
இனி வாரம்தோறும் மெரினாவில் இசைநிகழ்ச்சி- பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக !!!
சென்னை காவல்துறையின் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சி இனி வாரம் தோறும் சனிக்கிழமை அன்று மெரினா கடற்கரையில்....
சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம் தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். அதன்படி, இன்று நடைபெற்ற இசை...
‘கடலில் பேனா நினைவுச் சின்னம்’- முடிவைத் திரும்பப் பெறுகிறது அரசு?
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.“காமராஜர் தனது தாயாருக்கு மாதம் எவ்வளவு தொகை அனுப்புவார் தெரியுமா?”-...