Tag: Methanol

கள்ளச்சாராயம் காய்ச்ச மெத்தனால் சப்ளை செய்த ஆலை கண்டுபிடிப்பு – 5 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில், மெத்தனால் விற்பனை செய்த ஆலையை கண்டறிந்துள்ள போலீசார் ஆலை உரிமையாளர்கள் 5 பேர கைது செய்துள்ளனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால்...