Tag: Mettur Dam
கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பு – முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை
கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால் குறுவை சாகுபடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில்...
மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் 2 டிஎம்சி தண்ணீர் திறப்பு!
மேட்டூர் அணையில் இருந்து இன்று (பிப்.03) முதல 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கோடிக்கணக்கில் இழப்பு… சொந்த வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா சோப்ரா…இது குறித்து தமிழக அரசு...
மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – டாக்டர் இராமதாஸ் வேண்டுகோள்!
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என டாக்டர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் கூறியிருப்பதாவது: “தஞ்சாவூர், திருவாரூர்,...
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்!
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31 அடியாக சரிந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் தேவைக்காக, மட்டும் முதற்கட்டமாக,...
‘மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் திறப்பு நாளை முதல் நிறுத்தப்படும்’ என அறிவிப்பு!
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காகத் திறந்து விடப்படும் தண்ணீர் நாளை (அக்.08) முதல் முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ஆசிய விளையாட்டுப் போட்டி- இந்தியா சாதனை!கடந்த ஜூன் மாதம் 12-...