Tag: Mettur Dam
அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் தர கர்நாடகாவுக்கு உத்தரவு!
கர்நாடகா அரசு காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. எனினும், தங்களிடம் போதிய தண்ணீர் இல்லாததால்,...
“காவிரியில் தமிழகத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்”- காவிரி ஒழுங்கற்றுக் குழு பரிந்துரை!
காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்க முதலமைச்சர்...
காவிரி ஆற்றில் நீர்திறப்பு 12,536 கனஅடியாக அதிகரிப்பு!
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 5,869 கனஅடியில் இருந்து 12,536 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்-...
இரண்டு ஆண்டுகளுக்கு பின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழ் சரிந்தது!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் 80 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் உயிரிழப்புஇன்று (ஜூலை 12) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து...
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று (ஜூலை 07) காலை 08.00 மணி நிலவரப்படி, விநாடிக்கு 142 கனஅடியில் இருந்து 226 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 85.16 அடியில்...
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம்!
காவிரி விவகாரம் குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப்...