Tag: MGR Memorial

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

 அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் 36- வது நினைவுத் தினத்தையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.‘பாதிக்கப்பட்ட...