Tag: MI TARGET 197

மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 196 ரன்கள் குவித்தது.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது....