Tag: Mikjam storm

மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு!

கடந்த டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட பெரும் புயல், பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புர பகுதிகளில் உள்ள மக்களின் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்கம் மற்றும் கட்டுமானத்திற்காக ரூ.45.84 கோடி நிதி...

மக்களே உஷார்…கரையை நெருங்கும் மிக்ஜம் புயல்!

இன்று பிற்பகல் நிலவரப்படி அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மிக்ஜம் புயல் சென்னைக்கு 90 கிலோ மீட்டர் வடகிழக்கிலும், நெல்லூருக்கு 140 கிலோ மீட்டர் தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கிலோமீட்டர்...

வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்…..மக்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி வேண்டுகோள்!

மிக்ஜம் புயல் எதிர்பாராத வகையில் சென்னையை பாதித்துள்ளது. புயலானது சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. ஆனால் இப்போதே தரைப்பகுதியில் வீசும் காற்று மணிக்கு 70 முதல் 80...

பழவேற்காட்டை சூழ்ந்த வெள்ளம்… மீட்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டுள்ளது!

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னையில் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பெருமளவுக்கு பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ மக்கள் படகுகள் மற்றும் உடைமைகளை இழந்து பெரும் துன்பங்களை...

வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி… மிரட்டி எடுக்கும் மிக்ஜம் புயல்!

கடந்த நூறு ஆண்டுகளில் பெய்த கனமழைகளில் மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள அதிகனமழையும் முக்கிய இடம் பெற்றுள்ளது. பல்வேறு இடங்களில் கழுத்தளவு மூழ்கும் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடற்கரை ஓர பகுதிகளில் மிக்ஜம் புயல்...

மாங்காடு, பழவேற்காடு பகுதியைச் சூழ்ந்த வெள்ளம்… விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவினர்!

சென்னை மற்றும் புறநகர் பகுதியை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள அதிக கன மழை. பல்வேறு இடங்களில் 25 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள்...