Tag: Mini Badam Burfi
மினி பாதாம் பர்பி…. நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!
மினி பாதாம் பர்பி செய்ய தேவையான பொருட்கள்:பாதாம் பருப்பு - 100 கிராம்
சர்க்கரை - 125 கிராம்
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 1 ஸ்பூன்
அலங்கரிக்க -...