Tag: Minister Madivendan
கோவில் கருவறைக்குள்ளே ஒடுக்கப்பட்டவர்களை அழைத்து சென்ற ஆட்சி திராவிட மாடல் அரசு – அமைச்சர் மதிவேந்தன்
கோவில் தெருக்களில் நடக்கமுடியாது என ஆதிக்கவாதிகளால் ஒடுக்கப்பட்டவர்களை கோவிலின் கருவறைக்குள்ளாகவே அழைத்துச் செல்வதற்காகச் சட்டமியற்றியது திராவிட மாடல் அரசு என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.இது குறித்து ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்...