Tag: Minister Thangam Thenarasu
‘வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை’- அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.நெருங்கும் தீபாவளி- புத்தாடைகள், அணிகலன்களை ஆர்வமுடன் வாங்கிய மக்கள்!வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள...
“வங்கிகள் பிடித்தம் செய்ய வேண்டாம்”- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாகக் காரணங்களுக்காகப் பிடித்தம் செய்யக் கூடாது என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வங்கிகளை அறிவுறுத்தியுள்ளார்.‘சமூக நீதி நாள்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு!'கலைஞர்...
இரண்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்த ஆண் உருவ சுடுமண் பொம்மை!
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை நடைபெறும் வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் தலை அலங்காரத்துடன் கூடிய ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி- தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அங்கீகாரம்!இது குறித்து...
துலுக்கர்பட்டியில் தமிழி எழுத்துகளோடு பானை ஓடு!
தமிழக நிதித்துறை மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி! திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக...
“ஆளுநர் கருத்துகள் நிராகரிக்கப்பட வேண்டியவை”- அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்!
வள்ளலார் குறித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள தமிழக மின்சாரம், நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும்,...
“வெளிநாடு செல்லும் பிரதமரைப் பார்த்து ஆளுநர் கூறுகிறாரா?”- அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த ஆளுநரின் விமர்சனத்திற்கு விளக்கமளித்துள்ள தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "துணைவேந்தர்கள் மாநாட்டை தன் அரசியலுக்காக ஆளுநர் பயன்படுத்தியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அத்துமீறிப் பேசுவதை வாடிக்கையாகக்...