Tag: Minister TRP Raja

திராவிட மாடல் அரசுக்கு போட்டியே வெளிநாடு தான்- டி.ஆர்.பி.ராஜா விடும் கதை

திராவிட மாடல் ஆட்சியில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வருவதில் தமிழகத்திற்கு பிற மாநிலங்களுடன் போட்டி கிடையாது; எங்களுக்கு வெளிநாடுகளோடு தான் போட்டி என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் 30...