Tag: Ministry of Railway

ரயில்களில் ஏ.சி. இருக்கை வகுப்புக்கான கட்டணத்தைக் குறைத்து ரயில்வே வாரியம் அதிரடி!

 'வந்தே பாரத்' உள்ளிட்ட ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால், கட்டணங்களை குறைக்க மத்திய ரயில்வே வாரியம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது. மத்திய ரயில்வேத்துறை அமைச்சகத்துடனும் அதிகாரிகள், ரயில்...