Tag: Mirnal Tagore

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம்………மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி!

விஜய் தேவரகொண்டா தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.விஜய் தேவரகொண்டா,தற்போது நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி எனும்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின்...