Tag: mirror selfie
பல மைல்கல்லை அடைய வாழ்த்துகள்… விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய த்ரிஷா…
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது 50-வது பிறந்தநாளை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடினார். நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவருடன் நடித்த நடிகர்,...