Tag: Miruthan 2
ஜெயம் ரவி நடிக்கும் ‘மிருதன் 2’….. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஜெயம் ரவி நடிக்கும் மிருதன் 2 படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மிருதன். இந்த படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருந்தார். படத்தில்...