Tag: Miss WOrld India
ஏமாற்றம் அளித்த இந்திய அழகி… தட்டித் தூக்கிய செக் குடியரசு அழகி..!!
இந்தியாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த போட்டியாளர் மகுடம் சூடினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய போட்டியாளர் இறுதி சுற்றுக்கு முன்னதாகவே வெளியேறினார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 71வது உலக அழகிப்...