Tag: missing person in the river

குமரி அருகே மாடுகளை குளிக்க வைத்துக் கொண்டிருந்தவர் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஆற்றில் மாடுகளை குளிக்க வைத்துக் கொண்டிருந்தவர் திடீரென வந்த வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் ஞாலம் அருகே வீரவநல்லூர் பகுதியை...