Tag: Missing youth

காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

கும்பகோணம் மாவட்டம் சோழபுரம் அருகே ஐயாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுல் (25). இவா் கும்பகோணத்தில் தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வந்துள்ளாா்.கடந்த 12 ஆம் தேதி இரவு தனியார் மருந்தகத்தில் பணிக்குச் சென்றவர் வீடு...