Tag: Mob lynching

பசுவை கடத்திச்செல்வதாக சந்தேகத்தில் பிளஸ் 2 மாணவர் சுட்டுக்கொலை… ஹரியானாவில் பயங்கரம்

ஹரியானா மாநிலத்தில் பசுவை காரில் கடத்திச்செல்வதாக சந்தேகித்து 12 ஆம் வகுப்பு மாணவனை, பசு பாதுகாப்பு கும்பல் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு...