Tag: Modern Technology
சிறை துறையில் நவீன தொழில்நுட்பம் – அம்ரேஷ் பூஜாரி
தமிழகத்தில் உள்ள சிறைகளை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பதற்காக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார்.
தமிழக சிறைத் துறையின் டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி பதவியேற்றதிலிருந்து...