Tag: Mohammad Asif
ஆணவக் கொலை செய்தவர்கள் மீது உட்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் – எம். எச். ஜவாஹிருல்லா
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவதுதர்மபுரி வி.ஜெட்டி அள்ளி பகுதியில் பிரபலமான பிரியாணி கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த முகமது ஆசிப்பைக் கடந்த ஜூலை 26 ஆம் தேதி இரவு கடையில் திடீரென புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியும் கம்பியால் தாக்கியும் படுகொலை செய்துள்ளனர். அந்த கோரக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி...