Tag: Mohammad Azharuddin
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனை களமிறக்கிய காங்கிரஸ்!
தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனை காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது. தெலங்கானாவில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 30- ஆம் தேதி...