Tag: Mohanlal Admitted in hospital

திடீர் உடல்நலக்குறைவு… நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் மோகன்லால். இவர் தற்போது பிரத்விராஜ் இயக்கத்தில் லூசிபர் திரைப்படத்தின் 2-ஆம்...