Tag: Monsoon Session
மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றம்!
மணிப்பூர் தொடர்பான மோதல்கள், அமளிகள், நம்பிக்கையில்லா தீர்மானம் என பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.ஆவடியில் ராணுவ பீரங்கிகள் கண்காட்சி!மணிப்பூர் விவகாரம் தொடர்பான மோதலோடு, ஜூலை 20- ஆம் தேதி தொடங்கிய...
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இரண்டே கால் மணி நேரம் பதிலுரை ஆற்றினார்.“அதிகாரத்தின் மீதே எதிர்க்கட்சிகளுக்கு ஆசை”- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!மக்களவையில் மாலை 05.05 மணிக்கு...
“மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்குகின்றனர்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "விவசாயிகளுக்கு நாங்கள் இலவசங்களை வழங்கவில்லை; ஆனால் அவர்களை சுயசார்பு உள்ளவர்களாக ஆக்கியுள்ளோம். விவசாயிகள் கடன் வாங்க அவசியமில்லாத நிலை...
“17 மணி நேரம் உழைக்கிறார் பிரதமர் மோடி”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "மத்திய பா.ஜ.க. அரசின் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். அறுதி பெரும்பான்மையுடன் மக்கள் எங்களை இரண்டு முறை...
“சேது சமுத்திரத் திட்டம் என்னவானது?”- மக்களவையில் டி.ஆர்.பாலு சரமாரி கேள்வி!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 08) நண்பகல் 12.00 மணிக்கு தொடங்கியது.ஆடி மூன்றாவது வாரம் – காசிமேட்டில் மீன்கள் விலை...
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று (ஆகஸ்ட் 08) விவாதம் தொடங்கவுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்த அமலாக்கத்துறை!மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி,...