Tag: MookuthiAmman2

விரைவில் எல்.கே.ஜி.2, மூக்குத்தி அம்மன் 2 திரைக்கு வரும் – ஆர்.ஜே.பாலாஜி

விரைவில் எல்.கே.ஜி. மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்களின் இரண்டாம் பாகம் உருவாகும் என நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.ரேடியோ ஜாக்கியாக கலைப்பயணத்தை தொடங்கியவர் ஆர்.ஜே.பாலாஜி. அவரது குரலுக்கும், கிரிக்கெட் வர்ணணைக்கும் தனி ரசிகர்...